திருப்புகழ் 1 கைத்தல நிறைகனி பாடல் தத்தன தனதன தத்தன தனதனதத்தன தனதன – தனதான கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரிகப்பிய கரிமுகன் – அடிபேணிக்கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!கற்பகம் எனவினை – கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்மற்பொரு திரள்புய – மதயானைமத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டவிழ் மலர்கொடு – பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய – முதல்வோனேமுப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்அச்சது பொடிசெய்த – அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்அப்புனம் அதனிடை – இபமாகிஅக்குற மகளுடன் அச்சிறு முருகனைஅக்கண மணமருள் – பெருமாளே. பதம் பிரித்ததுதத்தன தனதன தத்தன தனதனதத்தன தனதன – தனதானகைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரிகப்பிய கரிமுகன் – அடிபேணிகற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவகற்பகம் எனவினை – கடிதேகும்மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்மற்பொரு திரள்புய – மதயானைமத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டு அவிழ் மலர்கொ(ண்)டு – பணிவேனேமுத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய – முதல்வோனேமுப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்அச்சு அது பொடிசெய்த -அதிதீராஅத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும்அப்புனம் அதனிடை – இபமாகிஅக்குற மகளுடன் அச்சிறு முருகனைஅக்கணம் மணம் அருள் – பெருமாளே. English kaiththala niRaikani appamodu avalporikappiya karimugan – adipENikatridum adiyavar buddhiyil uRaibavakaRpagam enavinai – kadidhEgum maththamum madhiyamum vaiththidum aranmaganmaRporu thiraLbuya – madhayAnaimaththaLa vayiRanai uththami pudhalvanaimattavizh malarkodu – paNivEnE muththamizh adaivinai muRpadu girithanilmuRpada ezhudhiya – mudhalvOnEmuppuram eriseydha acchivan uRairathamacchadhu podiseydha – athidheerA aththuyar adhukodu subbira maNipadumappunam adhanidai – ibamAgiakkuRa magaLudan acchiRu muruganaiakkaNam maNamaruL – perumALE. English Easy Version Kaiththala Niraikani Appamodu AvalporiKappiya Karimugan – Adi PeniKatridum Adiyavar Buddhiyil UraibavaKarpagam Enavinai – Kadidhegum Maththamum Madhiyamum Vaiththidum AranmaganMarporu Thiral Buya – MadhayanaiMaththala Vayiranai Uththami PudhalvanaiMattavizh Malar Kodu – Panivene Muththamizh Adaivinai Murpadu GirithanilMurpada Ezhuthiya – MuthalvoneMuppuram Eriseydha Acchivan UrairathamAcchadhu Podiseydha – Athidheera Aththuyar Adhukodu Subbira Mani PadumAppunam Adhanidai – IbamagiAkkura Magaludan Acchiru MuruganaiAkkanam Manamarul – Perumale. Share: